அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டை அழகுபடுத்த 45 கோடி ரூபாய் செலவு செய்தது, வாக்காளர்களின் முகத்தில் அறைவது போன்றது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது….

76
Advertisement

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டை 45 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தியதாக தகவல் வெளியானது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா, கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தபோது, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியபோது, என்ன செய்தீர்கள்? என்றும் இதுவா சாமானியர் அரசு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை அழகுபடுத்திய செலவையும், கெஜ்ரிவால் வீட்டு செலவையும் ஒப்பிட்டு பாருங்கள் என்றும் இது ஒரு வெட்கக்கேடு, வாக்காளர்களின் முகத்தில் அறைவது போன்ற காரியம் என கடுமையாக சாடியுள்ளார்.