வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் பள்ளியில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நியூயார்க்...
படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெகதளாவில் நடைபெற்ற பள்ளி விழாவில் பங்கேற்ற வனத் துறை அமைச்சர் 'படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை' என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நரிக் குறவர்,...
ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை அமல்
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க கைரேகைக்குப் பதிலாக கண் கருவிழி பதிவை அமலாக்குவதற்கான திட்டம் விரைவில் சோதனை முறையில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.
தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க தற்போது...
பயணிகளுடன் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு
நேபாள நாட்டின் போகாராவில் இருந்து 22 பேருடன் சென்ற தாரா ஏர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாயமானது.
விமானத்தில் நேபாளத்தை சேர்ந்த13 பேர், 4 இந்தியர்கள் உள்ளிட்ட 22 பயணிகள் பயணம் செய்தனர்.
மாயமான...
மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஒன்றியம் காவணிப்பாக்கம் கிராமத்தில் மாரிமுத்து-மல்லிகா என்ற வயதான தம்பதியினர் வசித்து வந்தனர்.
இந்நிலையில், மாரிமுத்துவின் மனைவி மல்லிகா நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் வீட்டிலேயே மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால், மிகுந்த மன...
இந்தியாவில் தினசரி பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 685 ஆக பதிவாகிய நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 55 ஆயிரத்து 749...
பெண்களை இதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது.. – அரசு அதிரடி உத்தரவு
உத்தரபிரதேசத்தில் பெண்களை இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்கள் இரவு நேரங்களில்...
தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 785 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை...
ப.சிதம்பரம் இன்று வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவியிடங்களுக்கான தேர்தல் ஜூன் - 10 ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் ப.சிதம்பரம் போட்டியிடுவார்...
“கல்வி உரிமையை பெறுவதே பெண்ணுரிமையை பெறுவதற்கான முதல் படிக்கட்டு”
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி., கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக்குழுவின் A+ சான்றிதழ் வழங்கப்பட்டதை ஒட்டி, இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர், 123 பேருடன் 1955-இல் தொடங்கப்பட்ட இந்த...