இந்தியாவில் தினசரி பாதிப்பு

371

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 685 ஆக பதிவாகிய நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 55 ஆயிரத்து 749 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 70 ஆக பாதிவாகி, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 13 ஆயிரத்து 440 ஆக உள்ளது.

மேலும் ஒரே நாளில் 25 பேர் பலியானதால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 611 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் தற்போது 17 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.