Saturday, May 4, 2024

நாளை வெளியாகும் தளபதி 67 ப்ரோமோ வீடியோ! ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்

0
படக்குழு விவரம், படப்பூஜை வீடியோ என அடுத்தடுத்து வெளியாகி சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகருக்கு திருணம்!

0
இவருக்கு தன்னுடன் இரு படங்களில் இணைந்து நடித்த லாவண்யா த்ரிபத்தியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

50 வயதில் அப்பாவான பிரபு தேவா! சுந்தரம் மாஸ்டர் குடும்பத்தில் முதல் பெண் குழந்தை….

0
ரமலத் எனும் டான்சருடன் நடந்த முதல் திருமணத்தின் மூலம் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர்

அமெரிக்காவில் அசத்தும் விஜயின் ‘வாரிசு’! ட்ரெண்டிங்கில் முதலிடம்

0
அமெரிக்க இணையதளமான 'Billboard' வெளியிட்ட ட்ரெண்டிங் பாடல் பட்டியலில் 'Soul Of Varisu' முதலிடம் பெற்றுள்ளது. சர்வதேச பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் ஒரு தமிழ் பாடல் முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘வாரிசு’  ரிலீஸ் சர்ச்சையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பிரபல இயக்குநர்!

0
2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வாரிசு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எழுப்பிய பிரச்சினை விவாதங்களை கிளப்பியுள்ளது.

இதுக்கு பேரு Danceஆ? சல்மான் கானை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

0
சல்மான் ஆடியுள்ள வித்தியாசமான நடனம் சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

வைரமுத்து மீது 17 பெண்கள் புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? பாடகி சின்மயி கோரிக்கை

0
என பாடகி சின்மயி டுவிட்டர் வாயிலாக முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஆண்டு 2023 கோலிவுட்டில் அதிகமாக வசூல் செய்த படங்கள்….

0
முன்னணி ஹீரோக்களின் படங்கள் அதிகமாக இந்த ஆண்டு வெளியானது.

படத்திற்காக நிஜத்தில் Nuclear Explosion நிகழ்த்திய நோலன்!

0
சினிமாவில் பல புதிய பரிமாணங்களை லாவகமாக கையாளும் நோலன், இந்த படத்தில் Trinity Test என அழைக்கப்படும் முதல் அணு ஆயுத சோதனையை CGI தொழில்நுட்ப உதவியின்றி உண்மையில் நிகழ்த்தி காட்சிப்படுத்தி வருவதாக நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

ராஜராஜ சோழன் உண்மையில் சிறந்த அரசனா? பொன்னியின் செல்வன் படத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்…

0
பொன்னியின் செல்வனான அருண்மொழி வர்மன் ராஜராஜ சோழன் என அழைக்கப்படுகிறார்.

Recent News