நாளை வெளியாகும் தளபதி 67 ப்ரோமோ வீடியோ! ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்

53
Advertisement

படக்குழு விவரம், படப்பூஜை வீடியோ என அடுத்தடுத்து வெளியாகி சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதற்கிடையே, படத்தை பற்றிய ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாகும் என்று பேசப்பட்டு வந்தது.

முன்னதாக பிப்ரவரி 3ஆம் தேதி படத்தின் ப்ரோமோ ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த தகவல் கிட்டத்தட்ட confirm ஆகி உள்ளது.

Advertisement

படத்தில் இடம்பெற்றுள்ள சாண்டி மாஸ்டர், தளபதி 67 ப்ரோமோ announcement day என பதிவிட்டுள்ள ட்வீட், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.