Monday, May 6, 2024

‘Beast’, ‘Money Heist’ வாடை தூக்கலா வீசுதே! ‘துணிவு’ ட்ரைலரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

0
'பீஸ்ட்' படத்தின் பெரும்பான்மை திரைக்கதை ஷாப்பிங் மாலை சுற்றி நகர்வது போல துணிவு படம் வங்கியை சுற்றியே நகரும் என தெரிகிறது.

பிரபல நடிகையை தாக்கிய அரிய நோய்! வெளியான அதிர்ச்சி வீடியோ

0
EDS என்று அழைக்கப்படும் இந்த நோய் சருமம், எலும்புகள், இரத்தக் குழாய்கள், உள் உறுப்புகள் என அனைத்தும் இயங்க துணையாக செயல்படும் திசுக்களை நேரடியாக பாதிக்க கூடியது.

அமெரிக்காவில் அசத்தும் விஜயின் ‘வாரிசு’! ட்ரெண்டிங்கில் முதலிடம்

0
அமெரிக்க இணையதளமான 'Billboard' வெளியிட்ட ட்ரெண்டிங் பாடல் பட்டியலில் 'Soul Of Varisu' முதலிடம் பெற்றுள்ளது. சர்வதேச பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் ஒரு தமிழ் பாடல் முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோலிவுட்டில் நம்பர் ஒன் விஜயா? அஜித்தா? த்ரிஷா யாரு பக்கம்?

0
'வாரிசு' பட ரிலீசுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.

பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறதா துணிவு? பரபரக்கும் புது அப்டேட்

0
பொங்கலின் போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் துணிவு, பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தின் போது OTTயில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேற லெவல் பட்டைய கிளப்பும் விஜயின் ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ வீடியோ!

0
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

‘தீ தளபதி’ பாடலை ரசித்த ராஷ்மிகா மந்தனா!

0
அண்மையில் அவர் காரில் சென்று கொண்டே 'தீ தளபதி' பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருப்பது போன்ற  வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘வாரிசு’ ஆடியோ லான்ச்சில் என்ன எதிர்பார்க்கலாம்? ட்ரைலர் ரிலீஸ் ஆகுமா?

0
விஜயின் குட்டி ஸ்டோரியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குவதும், விமர்சகர்கள் அரசியல் குறியீடுகளுக்காக அலசுவதும் வாடிக்கை.

அட்லீ வீட்டுல விசேஷம்! Surprise கொடுத்த விஜய்

0
நேற்று பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்வில் விஜய் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு விஜய் பரிசோடு சென்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அடிச்சான் பாரு ‘வாரிசு’….அடுத்த‌ பாட்டு இன்னைக்கு ரிலீஸ்!

0
விஜயின் 'வாரிசு' மற்றும் அஜித்தின் 'துணிவு' பொங்கலுக்கு திரையரங்குகளில் மோத உள்ள நிலையில், இரு படத்தில் இருந்து இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி போட்டி போட்டு வருகின்றன.

Recent News