Saturday, May 18, 2024

முகத்தை துடைக்க “WET  WIPES” உபயோகிக்கிறீர்களா?

0
ஈரமான டிஸ்யூவைக் கொண்டு அழுத்தி துடைத்தால், சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும் என்று நினைத்தால், அது தவறு.

இலவச ரயில் பயணம்

0
இனி சொகுசு ரயிலில் டிக்கட் எடுக்காமல்இலவசமாகப் பயணம் செய்யலாம்.கேட்கவே ஹய்யா…என ஜாலியாக இருக்குதுல்ல….இது, நம்ம நாட்ல இல்ல… ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான லக்ஸம்பர்க் நாட்டில்இலவச ரயில் பயணத்தை அந்நாட்டு அரசாங்கம்நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையே...

தலையணை மந்திரம் தெரியும்…. அதென்ன தலையணை சண்டை?

0
திருமணமானவர்களுக்குத் தலையணை மந்திரம் பற்றித் தெரியும். ஆனால், தலைணைச் சண்டை பற்றி யாருக்காவது தெரியுமா? இதோ…இந்த வீடியோவைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க… இது குழந்தைச் சண்டை இல்லை. தொழில்முறை விளையாட்டு.தலையணைச் சண்டை தற்போது விளையாட்டு மைதானத்தில் விளையாடப்படும்...

தங்கக் கொழுக்கட்டை

0
சமீபத்தில் குவைத்தில் உள்ள உணவகம் ஒன்றில் செய்யப்பட்டதங்க வடாபாவ் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.அதைத் தொடர்ந்து தற்போது தங்கக் கொழுக்கட்டையும் பிரபலமாகி வருகிறது. குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடித்தமான தின்பண்டம் கொழுக்கட்டை.விழாக்காலங்களில் மட்டுமன்றி, எப்போதும் கிடைக்கும்...

மனம் நெகிழவைக்கும் பத்து வயது சிறுமி

0
அக்கா_தங்கை பாசத்தை அளவிட்டு சொல்லவே முடியாது. அக்காக்கள் தங்கைகளுக்கு பல நேரங்களில் அம்மாவாகவும் ஆகிவிடுகிறார்கள். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டாலும் தன் தங்கையை குழந்தையைப் போல் பார்த்துக்கொள்ளும் இன்னொரு தாய் என்றே அக்காவைச் சொல்லலாம். இதுவே...

இரண்டாம் திருமணம் செய்பவர்களுக்கு ஆப்பு வைத்த மாநில அரசு 

0
இந்த காலட்டத்தில் இரண்டாம் திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய  பிரச்சனையாகவே பார்க்கப்படுவது இல்லை.மற்றொரு புறம் கள்ளக்காதல் வேற...சரி விசியத்திற்கு வருவோம். பலபேரின் இந்த இரண்டாம் திருமண முடிவால் அவரிகளின் முதல் துணை பெரிதும்   பாதிக்கப்படுகின்றனர்....

ஆஸ்கர் அமைப்பிலிருந்து  விலகினார்  வில் ஸ்மித்

0
சில தினங்களுக்கு முன் , ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்  தனது மனைவி ஜடா பிங்கெட் பற்றி  கேலி செய்ததற்காக தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். நேரலையில்...

தற்கொலை செய்தா நண்பர் உடல் மேல் ஏறி அமர்ந்து பூஜைகள் செய்த அகோரி…

0
இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

25 ஹீரோயின்களைத் திருமணம் செய்தபிரபலத் தமிழ் ஹீரோ

0
பிரபல ஹீரோ ஒருவர், தான் 25 ஹீரோயின்களைத்திருமணம் செய்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் வேறுயாருமல்ல, நம்ம சத்யராஜ்தான். யாரிடம் அவர் அப்படிக்கூறினார் என்பதைக்கேட்கலாம் வாருங்கள்…. சென்னையில் ராதே ஷ்யாம் படத்துக்கான பத்திரிகையாளர்சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு...

திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு அப்பா ஆகும் ராம் சரண்! குடும்பத்தினர் உற்சாகம்…

0
இவருக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆன நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் இவரது மனைவி உபசனாவிற்கு

Recent News