Sunday, May 5, 2024

உலக நாடுகளை உரச நினைக்கும் ரஷ்யா …!

0
கடந்த ஒரு மாதங்களாக குண்டுகளால் உக்ரைன் நாடு கொஞ்சம் கொஞ்சமாக அளிக்கப்பட்டு வருகிறது.உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது ரஷ்யா . உக்ரைனின் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆலைகளை குறிவைத்து தாக்குதல்...

குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்த விநோதச் செயல்

0
குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்த விநோதச் செயல் சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது. இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில் ஓர் அழகான ஆண் குழந்தைத் தலையில் பாலாடைக் கட்டியை வைத்தவுடன் உடனடியாக அழுகையை நிறுத்தியது. பொதுவாக,...

வைரலாகும் தல தோனியின் புகைப்படங்கள் குஷியில் ரசிகர்கள்…

0
தல தோனியின் வாழ்க்கை வரலாற்றை M.S. Dhoni The Untold Story

Whatsapp uninstall பண்ணாம கொஞ்ச நேரத்துக்கு silent ஆக்குறது இப்படித்தான்!

0
ஒரு நாளைக்கு பில்லியன் கணக்கில் செய்திகள் பரிமாறிக்கொள்ளப்படும் வாட்ஸாப் தான், தகவல் தொடர்புக்காக அதிகம் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளமாக விளங்குகிறது.

இறந்துபோன மனைவிக்காக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் தாத்தா

0
https://www.instagram.com/p/Cc-WKZejqT9/?hl=en இளமையில் உடலைப் பேணுவதில் ஆர்வம் காட்டுவோர் அதிகம்.கட்டழகு உடலோடு கன்னியரைக் கவர்வதில் இளைஞர்கள்ஆர்வமாக இருப்பர். திருமணம் ஆனதும் உடற்பயிற்சிசெய்வதையே அடியோடு மறந்துவிடுவர். மிக அரிதாக சிலரே… திருமணமான பின்பும் உடற்பயிற்சிசெய்வதில் அக்கறை கொள்வர். ஆனால், ஹரியானாவைச்...

செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா

0
அசல் சூரியனைவிட 5 மடங்கு அதிக வெப்பத்தை உமிழும் செயற்கை சூரியனை உருவாக்கி சீனா வியத்தகு சாதனை படைத்துள்ளது. 7 கோடி டிகிரி வெப்பத்தில் 17 நிமிடங்கள் ஒளி வீசியுள்ளது இந்த சூரியன். இதன்மூலம்...

காதுக்கு பாதிப்பிலாம Earphone யூஸ் பண்றது எப்படி? 

0
நவீன வாழ்க்கையின் அங்கமாகவே மாறிப்போன earphoneகளை பாதுகாப்பாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதும்.

பாம்புக்கு முத்தமிடும் இளம்பெண்

0
பாம்புக்கு முத்தமிடும் இளம்பெண்ணின் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஓர் அழகிய இளம்பெண் தன்னுடைய உடம்பில் போர்வைபோல நீண்ட பாம்பு ஒன்றைச் சுற்றியிருக்கிறார்.அப்போது அந்தப் பாம்பு...

முடிவுக்கு வந்த ‘வாரிசு’ அடுத்து என்ன  ப்ளான்?

0
பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள விஜயின் 66வது படமான வாரிசை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

சுரங்கப்பாதையில் விமானம் ஓட்டிய பைலட்

0
https://twitter.com/redbull/status/1434142367674732553?s=20&t=k2IG1dlehO85Wc_q873hJA சுரங்கப்பாதை வழியாக விமானத்தை ஓட்டிச்செல்லும்வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பவர் இத்தாலியவிமானி டாரியோ கோஸ்டா. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா…? வழக்கமாக நீண்ட திறந்தவெளி கொண்ட ஓடுதளத்தில்சிறிதுதூரம் பேருந்தைப்போல் தரையில் ஊர்ந்துசென்றுவேகம் அதிகரித்தபின்...

Recent News