Saturday, May 18, 2024

உடம்பில் 864 பூச்சிககளைப் பச்சை குத்திக்கொண்ட அரிய மனிதர்

0
உடம்பில் 864 பூச்சிகளைப் பச்சை குத்தி கின்னஸ் சாதனை புரிந்துள்ள நபர் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் மைக் அமோயா. தொழிலதிபரான இவர் திரைப்பட இசையமைப்பில் ஈடுபட்டுள்ளதுடன், வணிகத்திலும் ஈடுபட்டு வருகிறார்....

99 மில்லியன் ஆண்டு பழமையான பூக்கள்

0
99 மில்லியன் ஆண்டுகள் பழமையான 2 பூக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. டயனோசர் காலத்திலிருந்த அம்பர் என்ற பெயர் கொண்ட ரகத்தைச்சேர்ந்த அந்தப் பூக்கள், தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை பழமை...

படம்பிடித்த போட்டோகிராபரை உதவிக்கு அழைத்த பேய்

0
பேயைப் படம்பிடித்து போட்டோகிராபர் ஒருவர் அனைவரையும் மிரள வைத்துள்ளார். இங்கிலாந்தில் லிங்கன்ஷையர் பகுதியில் பேய்களை மட்டுமே படம்பிடிப்பதற்கென தி ரெட்போட் கோஸ்ட் ஹன்டர்ஸ் என்னும் பெயரில் ஒரு குழு இயங்கிவருகிறது. இந்தக் குழு சமீபத்தில்...

கண்ணாடிக் கூண்டுக்குள் சாப்பிட்டால் கொரோனா பரவாதா?

0
சாப்பிடும்போது கொரோனா பரவாமல் இருக்கும்விதமாக ஹோட்டல் நிர்வாகம் ஒன்று புதுவித முயற்சியை மேற்கொண்டுள்ளது. டோக்யோவில் லான்டர்ன் டைனிங் என்னும் விநோதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.கண்ணுக்கு கண்ணாடி அணிவதுபோல, உடம்புக்கு கண்ணாடி அணிந்துகொண்டு சாப்பிடுவதுபோலுள்ளது இந்தப் புதுமை. கொரோனா பரவல்...

இந்த நகரில் யாரும் காரை லாக் செய்யமாட்டாங்க…. காரணம் இதுதான்

0
கார் வைத்திருப்பவர்கள் அனைவரும் எங்கு காரை நிறுத்தினாலும் லாக் செய்துவிட்டுத்தான் செல்வார்கள். ஆனால், ஒரு நகரில் மட்டும் காரை எந்த இடத்தில் நிறுத்தினாலும் பூட்டாமலேயே செல்வார்களாம்… அது எந்த நகரம்……எதற்காக இப்படிச்செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்,...

மனித உயிரைக் காப்பாற்றிய கைக்கடியாரம்

0
மின்சாரப் பைக்கிலிருந்து கீழே விழுந்தவரை கைக்கடியாரம் காப்பாற்றிய சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹெர்மோசா கடற்கரைக்கு ஒருவர் மின்சாரப் பைக்கில் சமீபத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இரவு நேரம்...

புதிய வாடிக்கையாளரை சேர்க்க paytm-க்கு தடை

0
புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு paytm பேமென்ட்டிற்கு தடை விதிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு. புதிய வாடிக்கையாளரை சேர்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வருகிறது - ரிசர்வ் வங்கி. புதிய வாடிக்கையாளரை சேர்க்கும் முன் ரிசர்வ்...

போர் முடிவுக்கு வருகிறதா?பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – புதின்

0
16 நாட்கள் போருக்குப்பிறகு ரஷ்ய அதிபர் புதின் முதன்முறையாக பேச்சுவார்த்தை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது - புதின். துருக்கியில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ரஷ்யா - உக்ரைன் இடையே...

சீனாவில் புதிய வைரஸா? – முழு ஊரடங்கு அறிவிப்பு

0
சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்துவரும் சாங்சுன் நகரில் புதிய வைரஸ் பரவி வருவதாக தகவல். https://youtu.be/jCBhbtRkz6s சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வைரஸ் எந்த...

உக்ரைன் தலைநகரை நெருங்கியது ரஷ்யாவின் பிரமாண்ட படை

0
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்-வை ரஷ்ய படைகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல், பீரங்கி...

Recent News