Wednesday, December 11, 2024

போர் முடிவுக்கு வருகிறதா?பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – புதின்

16 நாட்கள் போருக்குப்பிறகு ரஷ்ய அதிபர் புதின் முதன்முறையாக பேச்சுவார்த்தை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது – புதின்.

துருக்கியில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்ற நிலையில் புதின் முதன்முறையாக அறிவிப்பு.

உக்ரைன் உடனான போர் குறித்து முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதின் கருத்து தெரிவித்திருப்பதால் போர் விரைவில் முடிவுக்கு வரும்.

பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ -வுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என புதின் பேட்டி.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!