புதிய வாடிக்கையாளரை சேர்க்க paytm-க்கு தடை

423
Advertisement

புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு paytm பேமென்ட்டிற்கு தடை விதிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

புதிய வாடிக்கையாளரை சேர்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வருகிறது – ரிசர்வ் வங்கி.

புதிய வாடிக்கையாளரை சேர்க்கும் முன் ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறவேண்டும். paytm payment
வங்கியின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு நியமிக்கப்படும் –
ரிசர்வ் வங்கி.

paytm payment – வங்கியின் வருமானம் குறித்து ஆய்வு செய்யவும் தொழில்நுட்பக்குழு அமைக்க உத்தரவு.