Saturday, May 4, 2024

ஆண்களின் அழகை அதிகரித்த முகக் கவசம்

0
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்றாக விளங்கும் முகக் கவசம் தற்போது ஆண்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. எப்படித் தெரியுமா? முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற விரும்பத்தகாத அம்சங்களை முகக் கவசம் மறைப்பதால், ஆண்களின் கவர்ச்சி அதிகரிக்கிறது என்னும்...

வைரலாகும் பியானோ கிரில் பர்பிக்யூ சிக்கன் வீடியோ

0
பியானோ இசைக்கருவியைக் கிரில்லாக மாற்றி, சிக்கனை சமைக்கும் வீடியோ சமூக ஊடகத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. பாத்திரத்தில் சமைக்கப்படும் இறைச்சியைவிட தீயில் சுடப்படும் இறைச்சியை, மாமிசப் பிரியர் விரும்பிச் சாப்பிடுகின்றனர். பல்லாண்டுகளாக வழக்கத்தில் உள்ள பர்பிக்யூ...

நடனமாடி நோயாளியைக் குணப்படுத்திய நர்ஸ்

0
பக்கவாத நோயாளிக்குத் நடனமாடி சிகிச்சையளித்த செவிலியரின் வீடியோ இணையதளவாசிகளின் இதயங்களை வருடிவருகிறது. மருத்துவத்தில் செவிலியர்களின் பணி முதுகெலும்பாகத் திகழ்கிறது. பல நேரங்களில் தொடுதலின் வலிமை, புன்னகை, அன்பான வார்த்தைகள், செவிமடுத்தல், அக்கறை கலந்த நேர்மையான...

2 ரயில்களுக்கு நடுவே பாய்ந்தோடிய குதிரை

0
2 ரயில்களுக்கு நடுவில் பாய்ந்தோடிய குதிரையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 2022 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத் தொடக்கத்தில், எகிப்தில் ஒரு வெள்ளைக் குதிரை ஓடும் ரயிலுக்கும் நின்றுகொண்டிருந்த வண்டிகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்டது....

தோல்வியடைவதற்காகவே போட்டியிடும் வேட்பாளர்

0
தேர்தலில் 93 முறை தோல்வியடைந்துள்ள வேட்பாளர் ஒருவர் 100 முறையாவது தோல்வியடைய வேண்டும் என்பதை உயர்ந்த லட்சியமாகக் கொண்டுள்ளார். விநோதமான அந்த வேட்பாளரைப் பற்றிப் பார்க்கலாம், வாங்க… ஆக்ராவைச் சேர்ந்தவர் ஹஸ்னுராம். வருவாய்த் துறையில் கிளர்க்...

ஊரைக் கண்காணிக்கும் ஆடு

0
ஆட்டின் அற்புதமான செயல் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஆடு ஒன்று ஹாலோ பிளாக் சுவரில் தாவிக்குதித்து ஏறி சுவரின் மேற்பரப்புக்குச் செல்கிறது. பொதுவாக, இரை தேடுவதற்காக செடி, கொடி, மரக்கிளைகளின்மீது...

பெண் நோயாளியின் சம்மதமின்றி ஆண் டாக்டர் செய்த செயல்…

0
பெண் நோயாளியின் அனுமதி இன்றி, அவரது எக்ஸ்ரேயை ஆண் மருத்துவர் ஒருவர் விற்ற செயல் சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு பாரிஸ் நகரிலுள்ள ஜார்ஜஸ் பாம்பிடோ பொது மருத்துவமனையில் மூத்த எலும்பியல் அறுவை...

பறவைகள் பட்டினியால் இறப்பதைத் தடுக்க 7 அடுக்குக் கோபுரம்

0
பறவைகள் பட்டினியால் இறப்பதைத் தடுக்க 7 அடுக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், நாகௌர் மாவட்டம், பர்பத்சர் நகரில், ஆரவலி மலையின் அடிவாரத்தில் பீஹ் கிராமத்தில் 8 லட்சம் செலவில் 65 அடி உயரம்...

Masterchef ஆன சிறுவன்

0
சிறுவன் ஒருவன் தலைமை சமையல் கலைஞர்போல் உணவு சமைத்த வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. ஓடித்திரிந்து விளையாட வேண்டிய பருவத்தில் நன்கு பக்குவப்பட்ட தலைமை சமையல் கலைஞர்போல் சிறுவன் முட்டைப் புரோட்டா சமைத்தது அனைவரையும்...

65 வயது பாட்டியைக் காதலித்துத் திருமணம் செய்த 85 வயது தாத்தா

0
65 வயது பாட்டியை 85 வயது தாத்தா காதலித்துத் திருமணம் செய்த கலகலப்பான நிகழ்வு இணையதள வாசிகளைக் கவர்ந்து வருகிறது. கர்நாடக மாநிலம், மைசூரு நகரிலுள்ள உதயகிரி கௌசியா நகரைச் சேர்ந்தவர் முஸ்தபா. 85...

Recent News