Monday, May 13, 2024

அபூர்வக் கருப்புக் குதிரை என்று ஏமாற்றிப்பழுப்பு குதிரை விற்பனை

0
அபூர்வக் கருப்புக் குதிரை என்று ஏமாற்றிப் பழுப்பு நிறக்குதிரையை விற்பனை செய்த கலகலப்பான சம்பவம்அனைவரையும் அண்மையில் நிகழ்ந்துள்ளது- உலகம் பிறந்தது எனக்காக திரைப்படத்தில் சுத்தியல்ஜோஷியர் ஆக வரும் காமெடி நடிகர் கவுண்டமணி,கருப்பாக உள்ள தனது...

கறுப்புக் கோழி வளர்க்கிறார் டோனி

0
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்டோனி கறுப்புக் கோழி வளர்க்கத் தொடங்கியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஜாபுவா உள்ளிட்ட சில மாவட்டங்களில்கடக்நாத் என்னும் கறுப்பு நிறக் கோழிகள் அதிக எண்ணிக்கையில்வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிகப்...

பறக்கும் தோசை

0
https://twitter.com/hvgoenka/status/1518154857131044864?s=20&t=2Wob9HYIxewcCy97mBzL4A பறக்கும் தோசையின் வீடியோ அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறது. உலகம் முழுவதும் தோசைப் பிரியர்கள் உள்ளனர். தமிழர்களின்பாரம்பரிய உணவுகளுள் ஒன்றான தோசையின் சுவையில் மனம்லயிக்காதவர்களே இல்லையெனலாம். அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்து வயதினருக்கும் அனைத்துக்காலங்களிலும் விருப்பமான உணவு ஒன்றைக்...

30 ஆண்டுகளாகக் கழிப்பறையில் செய்த சமோசா

0
30 ஆண்டுகளாகக் கழிப்பறையில் சமோசா தயாரிக்கப்பட்டசெயல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த உணவகம் உடனடியாக அதிகாரிகளால் மூடப்பட்டுவிட்டது. சௌதி அரேபியாவில்தான் இந்த அதிர்ச்சியான செயல்அரங்கேறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் ஜித்தா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்ஓர் உணவகம் 30...

38 வயதுப் பெண்ணை 2ஆம் திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்

0
https://twitter.com/AllAboutCricke8/status/1518866244757188616?s=20&t=XWMHwkNODZ7VhCrVSEN6AA 66 ஆவது வயதில் 38 வயதுப் பெண்ணை 2 ஆவதாகத்திருமணம் செய்துள்ளார் இந்தியக் கிரிக்கெட்அணியின் முன்னாள் வீரர். 1982 ஆம் ஆண்டுமுதல் 1989 ஆம் ஆண்டுவரை இந்தியக் கிரிக்கெட்அணியில் இடம்பெற்றிருந்தவர் அருண்லால். பஞ்சாப் மாநிலம்,கபுர்தலாவில்...

வீட்டுக்குள் நடந்துவந்த 10 அடி முதலை

0
https://twitter.com/SarasotaSheriff/status/1515725010996019200?s=20&t=-z2i1SqElXdY68DJYF1XRg 10 அடி நீளமுள்ள முதலை ஒன்று மிகவும் நிதானமாகவீட்டுக்குள் நடந்துவந்த வீடியோ காண்போரைப் பீதியில்உறைய வைக்கிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் மிகப்பெரியமுதலை ஒன்று அங்குள்ள ஹாரிங்டன் ஏரியை நோக்கிவந்துகொண்டிருந்தது. அது வந்த பாதை மக்கள்...

கண்முடித்தமான பெற்றோர்கள் பாசம்

0
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிகம் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அதிலும் சில பெற்றோர்கள் கண்முடித்தனமான பாசத்தையும் , பிள்ளைகளை பாதுகாப்பதிலும் உறுதியாய் இருப்பார்கள். அதுவே , சில நேரங்களில் தவறு செய்யும் பிள்ளைகளுக்கு சாதகமாக்கி...

சவுதி பெண்களிடம் பிரபலமடைந்து வரும் Boy cut

0
பெண்கள் உரிமையில் மிகவும் பின்தங்கி இருந்த சவுதி, முற்போக்கு பாதையில் வேகமாக பயணிக்க துவங்கி இருக்கிறது.

இரண்டு மின்சார இரயிலின் இடையில் தவறி விழுந்த இளம்பெண்- மனதை  பதறவைக்கும் காட்சி !

0
"படியில் பயணம் நொடியில் மரணம்" இது பஸ்சில் பயணிப்பவர்களுக்கு  மட்டும் அல்ல இரயிலில் பயணிப்பவர்களுக்கும் பொருந்தும் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்துகொள்ளுங்கள். முகநூலில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் மின்சார...

கைதிகளை குறைக்க புதிய யுக்தி

0
அமைதிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து போன்று, உலகிலேயே அதிக சிறைவாசி விகிதத்தை ஹவாய் கொண்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

Recent News