மாநிலங்களவை கூட்டத்தொடரில் இருந்து எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை
மாநிலங்களவை கூட்டத்தொடரில் இருந்து எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது....
மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன...
மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக...
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு- மம்தா பதில்
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், அம்மாநில அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தான் ஊழலை ஆதரிக்கவில்லை என்று மேற்கு வங்க முதலமச்சர் தெரிவித்துள்ளார்.
யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்...
ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மேலும் 15 பேர் அதிமுக-வில் இருந்து நீக்கம்
முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மேலும் 15 பேர் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்,...
ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி பிளவு ஏற்பட வாய்ப்பு
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கடந்த 10 நாட்களில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 3 முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்ததால், கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகாரில் முதலமைச்சர்...
“எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு நாட்டுக்கு எதிரானதாக மாறிவிடக்கூடாது” – பிரமதர் மோடி
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு நாட்டுக்கு எதிரானதாக மாறிவிடக்கூடாது என பிரமதர் மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சி பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹர்மோகன் சிங் யாதவின் 10ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில்...
பெட்ரோல், டீசல் விலையேற்றம்- ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சாதாவி கேள்வி
2021-2022 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையேற்றம் தொடர்பாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில், ஆம் ஆத்மி எம்.பி ராகவ்...
குடியரசு தலைவர் பதவியேற்பு விழா- இருக்கை ஏற்பாடு முறையாக செய்யப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில், இருக்கை ஏற்பாடு முறையாக செய்யப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. புதிய குடியரசு தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்று கொண்ட நிலையில், பதவியேற்பு விழாவில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்...
டேவிட்சன் தேவாசீர்வாதம் ADGP குறிவைக்கப்படுகிறாரா?
தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
உண்மையில் அண்ணாமலை தேசத்தின் மீதான அக்கறையோடு தான் மனு கொடுத்துள்ளார்.
ஆனால் உண்மை நிலவரங்கள்...
இலங்கையில் இன்று அதிபர் பதவிக்கான தேர்தல்
இலங்கை அதிபர் தேர்தலில் 3 பேர் களத்தில் உள்ள நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி உள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள...