90 காங்கிரஸ் MLA-க்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர் அதிர்ச்சில் காங்கிரஸ்
ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க எதிர்ப்பு தெரிவித்து, 90 காங்கிரஸ் MLA-க்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவா் பதவி தோ்தலில் அசோக் கெலாட் போட்டியிட உள்ளார். கட்சியின் 'ஒருவருக்கு ஒரு பதவி என்ற...
மத்திய அரசு மீது தூத்துக்குடி எம்.பி கனிமொழி குற்றசாட்டு
நாடாளுமன்ற தொகுதிக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு சரியாக வழங்கவில்லை என்று தூத்துக்குடி எம்.பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில், தமிழ் அகாராதியின் தந்தை என போற்றப்படும் வீரமாமுனிவருக்கு ஒரு...
விரைவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு
காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிந்த பின்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட, முதலமைச்சர்...
முதல்வரின் செயல்பாடு : இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிருப்தி
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டதற்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், ஜெகன் மோகன் ரெட்டி ஆயுள்...
15-வது நாள் பாதயாத்திரையை தொடங்கினார் எம்.பி. ராகுல்காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் ,15-வது நாள் பாதயாத்திரையை தொடங்கினார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது பாதயாத்திரை 14 நாட்களை...
இந்தியாவுக்கு விருது வழங்கி ஐ.நா கவுரவம்
உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு திட்டத்திற்கு இந்தியாவுக்கு விருது வழங்கி ஐ.நா கவுரவித்துள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு மூலம் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்காக...
எடப்பாடி பழனிச்சாமியை, யாராலும் அசைக்க முடியாது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, யாராலும் அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பெரும்பாலான...
அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில், EPS அணியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஓ.பன்னீர் செல்வத்தை கழக பொதுச்செயலாளர் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த...
தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் புதிய பரிந்துரை
முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போட புதிய விதியை கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் வாக்கை உடனே...
கர்நாடக மாநிலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் SDPI ஆகிய கட்சிகளின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
NIA சோதனையை கண்டித்து பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா...