15-வது நாள் பாதயாத்திரையை  தொடங்கினார் எம்.பி. ராகுல்காந்தி

240

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் ,15-வது நாள் பாதயாத்திரையை  தொடங்கினார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது பாதயாத்திரை 14 நாட்களை கடந்த நிலையில்  15-வது நாளாக பாதயாத்திரையை தொடங்கினார். . அவருடன் ஏராளமான காங்கிரஸ்  நிர்வாகிகள், தொண்டர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்.