கர்நாடக மாநிலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

251

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் SDPI ஆகிய கட்சிகளின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

NIA சோதனையை கண்டித்து பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் 50 இடங்களிலும், தமிழ்நாட்டில் 10 இடங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்தவாரம் தெலங்கானா, ஆந்திராவில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள் 4 பேரை கைது செய்தனர்