Monday, November 25, 2024

முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் காலமானார்

0
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம்சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் உடல் நலக்குறைவாக காரணமாக குருகிராமில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் கடந்த...

திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் ராகுல் காந்தி

0
கர்நாடகாவில் நடந்த ராகுல் காந்தியின் 33-வது நாள் பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தேச ஒற்றுமையை வலியுறுத்தி செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி...

ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் 7வது நாளாக நடைபயணம் தொடங்கினார்

0
ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் 7வது நாளாக நடைபயணம் தொடங்கினார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, ராகுல்காந்தி  செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து நடைபயணம் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளாவைத்தொடர்ந்து, தற்போது கர்நாடகாவில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு...

வாட்ஸ்அப் வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

0
எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் வருவதை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம் என்று தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வரலாறு, கொள்கை இல்லாதவர்கள் பொய்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்...

இலங்கை அரசை கவிழ்க்க முயன்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்களின் பங்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை

0
இலங்கையில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து அரசை கவிழ்க்க முயன்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்களின் பங்கு குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக...

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறை மறுப்பு

0
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தது. இந்த ஊர்வலத்திற்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில்...

ராஜஸ்தான் முதலமைச்சரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது

0
ராஜஸ்தான் முதலமைச்சரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கொள்கையின் படி, அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை...

இந்தியா ஒற்றுமை பயணத்தை கிண்டல் செய்து விமர்சித்த பா.ஜ.க அமைச்சர்

0
இந்திய ஒற்றுமை யாத்திரையில் காஷ்மீரை ராகுல் காந்தி சென்று அடைவதற்குள் நாட்டில் இருந்து காங்கிரஸ் முக்தி பெற்று விடும் என  பா.ஜ.க. அமைச்சர்  பிஜூஷ் ஹசாரிகா விமர்சித்துள்ளார். அசாம் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

20-வது நாளாக இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினர் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின்

0
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் 20-வது நாளாக நீடிக்கிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் இருந்து தொடங்கிய...

இந்தோ-பசிபிக்கின் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் ஜெய்சங்கர்

0
சர்வதேச சூழ்நிலை மிகவும் சவாலாக உள்ள நிலையில், இந்தோ-பசிபிக்கின் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட...

Recent News