நாமக்கல்லில், ஆயிரத்து 700 பருத்தி மூட்டைகள் 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்…
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
உள்நாட்டு விமானங்களில் ஒரே நாளில் 4.56 லட்சம் பேர் பயணித்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை...
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
மகளிருக்கு 2000 ரூபாய், இளைஞருக்கு 3000 ருபாய் அள்ளி அள்ளி கொடுக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை..!
கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸின் ஐந்தாவது தேர்தல் "உத்தரவாதத்தை" அறிவித்த அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிரான, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில்...
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
பாகிஸ்தானில், ரோந்து சென்றபோது 6 போலீசார் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள ஜாபராபாத் பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
ஆந்திர மாநிலத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முதலமைச்சர் வாகனத்தை நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது….
ஆந்திர மாநிலத்தில், அனந்த்பூர் தும்பர்தி, மொதுமாரு ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டிதருவதாக கூறி விவசாயிகளிடம் இருந்து 210 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி கராச்சி எக்ஸ்பிரஸ் என்ற ரெயில் சென்று கொண்டிருந்தது.
தேசிய அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நியாய விலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முடிக்க கால நிர்ணயம் கிடையாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், தூர்வாரும் பணிகள் ...
தஞ்சாவூர் மாவட்டம் ஆனந்தகாவேரி வாய்க்காலில் தூர்வாரும் பணியை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது…
சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.