நாமக்கல்லில்,  ஆயிரத்து 700 பருத்தி மூட்டைகள் 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்…

24
Advertisement

 நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

இந்த வாரம்  நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ஆயிரத்து 700  பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த பருத்தி மூட்டைகள் 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.