பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முடிக்க கால நிர்ணயம் கிடையாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், தூர்வாரும் பணிகள்  நடந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார்…

137
Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் ஆனந்தகாவேரி வாய்க்காலில் தூர்வாரும் பணியை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முடிக்க கால நிர்ணயம் கிடையாது என்றும், தூர்வாரும் பணிகள்  நடந்து கொண்டே இருக்கும் என்றும் தெரிவித்தார்.