Wednesday, November 20, 2024
Thoothukudi

பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலைக்கு முயன்ற செவிலியர்

0
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் செவிலியருக்கு, அந்த மருத்துவமனையின் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செவிலியர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே உறவினர்கள்...
Prashant-Kishor

தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் அதிரடி முடிவு

0
காங்கிரஸ் கட்சிக்காக இனி பணி புரியப்போவதில்லை என தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகாரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 11 தேர்தல்களுக்கான உத்திகளை வகுத்துள்ளதாகவும், அதில் ஒரு தேர்தலில் மட்டுமே...
Krishnakumar-Kunnath

மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பாடகர்

0
கே.கே என அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தாமிரபரணி, ஆடுகளம், கண்ட நாள் முதல்,...
Gujarat

குஜராத்தில் இன்று தொடங்குகிறது தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு

0
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், குஜராத்தில் இன்றும், நாளையும் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் மற்றும் கல்வித்துறையை...
pm

பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு

0
ஏழை மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்காக, பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டம்  நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் 739 மாவட்டங்களில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது...
gst

GST இழப்பீடு தொகை – 21 மாநிலங்களுக்கு வழங்கியது மத்திய அரசு

0
ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டுமென பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு கடந்த 26ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடம்,...
india-china

எல்லை விவகாரம் – 16வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா – சீனா ஒப்புதல்

0
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. பதற்றத்தை தணிக்க இருதரப்பு ராணுவமும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய, சீன...
population

விரைவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் கொண்டுவரப்படும்

0
மக்கள் தொகையில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் சீனவை பின்னுக்கு தள்ளி மக்கள் தொகையில், இந்தியா முதலிடத்திற்கு முன்னேறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சத்தீஸ்கரில் நிகழ்ச்சி...
ram-nath-kovind

உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு விருதுகள்

0
முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று பாதுகாப்பு விருதுகளை வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கீர்த்தி சக்ரா மற்றும்...
Coronavirus-disease

அதிகரிக்கும் கொரோனா தொற்று

0
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக ஏற்றம் இறக்கமாக உள்ளது. தமிழகத்தில் பெருமளவு குறைந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு...

Recent News