வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 62.57 அடியாக உள்ளது.
போதிய நீர் இருப்பு உள்ளதால் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில்...
கோதுமையில் கண்டறியப்பட்ட வைரஸ்
கடந்த ஏப்ரல் மாதம், கோதுமை விலை 20 சதவீதம் அதிகரித்ததால், கோதுமை ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு அறிவித்தது.
இருப்பினும், கோதுமை தடைக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட சரக்குகளை அனுப்புவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
அதன்படி, இந்தியாவில்...
பெண் சுட்டுக்கொலை
ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில், பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் வீரர்களுக்கும் இடையிலான மோதல் மற்றும் வன்முறை சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் மேற்குகரை பகுதியில் உள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல்...
ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத வகையில் 13 பெண் அமைச்சா்களை உள்ளடக்கிய அமைச்சரவை பதவி ஏற்பு
ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் லிபரல் கூட்டணி போதிய இடங்களைப் பெறத் தவறியதைத் தொடா்ந்து, எதிர்க்கட்சியான லேபர் கட்சித் தலைவர் ஆன்டனி ஆல்பனேசி அந்நாட்டின்...
மருத்துவமனை வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
ஒக்லஹாமா மாகாணத்தில் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், 4 பேர் உயிரிந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை...
நச்சு நுரை பொங்கி பாய்ந்தோடும் யமுனை ஆறு
வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றான யமுனை ஆறு, இமயமலையில் உற்பத்தியாகி, டெல்லி, ஹரியானா மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடி உத்தரப்பிரதேசம், அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.
இந்நிலையில், ரசாயன கழிவு கலப்பு காரணமாக...
ஓய்வு பெற்ற மோப்ப நாய்க்கு கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்
வேலூர் துப்பறியும் நாய் படை பிரிவில் கடந்த 2011 ஆண்டு லூசி என்ற நாய் சேர்க்கப்பட்டது.
அன்றிலிருந்து காவல்துறையில் வெடிகுண்டு சோதனை செய்வதில் பல சாதனைகள் புரிந்து திறம்பட பணியாற்றி வந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு...
சூடு பிடித்த நாவல் பழ விற்பனை
ஆந்திர மாநிலத்தில், ஜம்பு எனப்படும், ஹைபிரிட் ரக நாவல் பழம் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த நாவல் பழமானது திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திராவிலிருந்து வியாபாரிகள் ...
“ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லை”
இலங்கையில் வரலாறு காணாத வகையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இலங்கை பஞ்சத்தின் விளிம்பில் உள்ளது என்றும் பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமடைந்து வருவதாகவும் இலங்கை...
போலி ஆவணங்கள் மூலம் 97 லட்சம் ரூபாய் மோசடி
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி.
இவர் பணியாற்றிய காலகட்டத்தில் குடியாத்தம் நகரை...