MLA-வாக பதவியேற்றார் மே.வ.முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்குவங்கம் : பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி MLA-வாக பதவியேற்றார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி உள்பட 3 பேர் ஆளுநர் முன்னிலையில் MLA-வாக...
கூட்டுறவு சங்க தலைவரை பதிவாளர் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் செல்லும்
முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவர் இடைநீக்கம் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தத்தை எதிர்த்த...
கோடநாடு வழக்கு – உதவி ஆய்வாளரிடம் விசாரணை
கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தபோது சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் ராஜனிடம் தனிப்படை போலீஸ் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது.
மேலும், கோடநாடு எஸ்டேட், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் தினேஷ்...
பொது இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற உத்தரவு
தமிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சமுதாயத்திற்காக பாடுபட்ட தலைவர்களை எந்தவொரு சூழலிலும் ஜாதி தலைவர்களாக சித்தரிக்கக் கூடாது
தலைவர்களின் சிலைகளை வைப்பதற்காக தலைவர்கள் பூங்கா...
லக்கிம்பூர் வன்முறை – உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவு
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாரெல்லாம் குற்றவாளிகள்? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை தாக்கல் செய்யவும்...
திருவள்ளுவர் பல்கலைக்கழக அதிகாரி வீட்டில் சோதனை
வேலூர் – திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அசோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
2013 முதல் 3 ஆண்டுகள் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்தவர் அசோகன். இவர்...
ரூ.95 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு
சேலம்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு
காரைக்குடி: பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் 15,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன்...
தடகள வீரர்கள் செய்தியாளர் சந்திப்பு
ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற தடகள வீரர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஊக்கத்தொகை பெற்ற பின் செய்தியாளர் சந்திப்பு
முதலமைச்சர் ரூ.2 கோடி ஊக்கத்தொகை அளித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது – மாரியப்பன்
ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற வீரர்களை அழைத்து முதலமைச்சர்...
ஆயுதபூஜை – நெரிசலை தவிர்க்க ஏற்பாடு
ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, 13 ஆம் தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு
வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3...
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 75 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல்...