கூட்டுறவு சங்க தலைவரை பதிவாளர் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் செல்லும்

court
Advertisement

முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவர் இடைநீக்கம் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.