India MLA-வாக பதவியேற்றார் மே.வ.முதல்வர் மம்தா பானர்ஜி By sathiyamweb - October 7, 2021 318 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram Advertisement மேற்குவங்கம் : பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி MLA-வாக பதவியேற்றார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி உள்பட 3 பேர் ஆளுநர் முன்னிலையில் MLA-வாக பதவியேற்பு