பொது இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற உத்தரவு

  65
  high court
  Advertisement

  தமிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  சமுதாயத்திற்காக பாடுபட்ட தலைவர்களை எந்தவொரு சூழலிலும் ஜாதி தலைவர்களாக சித்தரிக்கக் கூடாது

  தலைவர்களின் சிலைகளை வைப்பதற்காக தலைவர்கள் பூங்கா ஒன்றை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

  Advertisement

  பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளை பூங்காக்களுக்கு மாற்ற வேண்டும்

  சிலையை வைப்பவர்களிடமே பராமரிப்பு செலவுகளையும் வசூலிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்