ஆயுதபூஜை – நெரிசலை தவிர்க்க ஏற்பாடு

Ayudha Puja
Advertisement

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, 13 ஆம் தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு

வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 இடங்களிலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பு

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை மற்றும் பண்ருட்டி, புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இதர வெளியூர்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அறிவிப்பு

Advertisement