கோடநாடு வழக்கு – உதவி ஆய்வாளரிடம் விசாரணை

    217
    estate
    Advertisement

    கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தபோது சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் ராஜனிடம் தனிப்படை போலீஸ் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது.

    மேலும், கோடநாடு எஸ்டேட், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் தினேஷ் மரணம் குறித்தும் தனிப்படை போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. தினேஷின் சொந்த ஊரான கெங்கரை கிராமத்துக்கு சென்று அவரது உறவினர்களிடம் தனிப்படை போலீஸ் விசாரணை.