ரூ.95 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு

  215
  pm modi
  Advertisement

  சேலம்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு

  காரைக்குடி: பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் 15,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் மையம் திறப்பு

  ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்