“ஹிட்லர் ஆட்சியைவிட மோசமானது பா.ஜ.க. ஆட்சி”
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய மம்தா பானர்ஜி, மத்தியில் ஆளும் அரசு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியானது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை...
மருத்துவர்கள் – 4,000 காலி பணியிடங்கள்
தமிழக சுகாதாரத்துறையில், மருத்துவர்களுக்கான பணியிடங்களில், 4 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் விபத்து அதிகமாக நடைபெறும் 500 பகுதிகளை கண்டறிந்து அதனை...
தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி அன்று ஏற்பட்ட புயல் காரணமாக தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்து போனது.
இதனால் அப்பகுதியில் செயல்பட்டு வந்த பல கட்டடங்கள் அழிந்து சேதமாகின.
இதன்...
சிறுவனுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த பிரதமர்
குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு டோக்கியோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குவாட் அமைப்பில் இந்தியா ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த அமைப்பின்...
ஜூன் 10 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – நாளை வேட்புமனு தாக்கல்
தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைய உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 6 காலியிடங்கள் உள்ளன.
விரைவில் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல்...
“சீனா ஆபத்துடன் விளையாடுகிறது”
ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் சென்றுள்ளார்.
அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது...
சாலையில் சிதறிய பீர் பாட்டில் – அள்ளிச் சென்ற குடிமகன்கள்
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு பீர் பாட்டில்கள் ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு லாரி சென்றுக்கொண்டிருந்தது.
சிங்கரயகொண்டா தேசிய நெடுஞ்சாலையில், வந்தபோது திடீரெனஓட்டுநரைன் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து...
8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு
இலங்கையில் மேலும் 8 புதிய அமைச்சர்களுக்கு அதிபர் கோத்பய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விவசாயம், வனவிலங்குத்துறை அமைச்சராக மகிந்த அமரவீரரும், ஊடகம் போக்குவரத்துறை அமைச்சராக பந்துல குணவர்தனவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
கடல் தொழில் அமைச்சராக ...
ஆடம்பர மாளிகை வேண்டாம்.. வீட்டிலிருந்தே பணி செய்யப் போகிறேன்.. – பிரதமர்
இலங்கை பிரதமராக பொறுப்பை ஏற்ற ரணில் விக்ரமசிங்கே தங்குவதற்காக பிரதமர் மாளிகை தயாரானது.
அலரி மாளிகை என்று கூறப்படும் பிரதமர் மாளிகை மிகவும் ஆடம்பரமாக இருக்கும் நிலையில் அந்த மாளிகை தனக்கு வேண்டாம் என்றும்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : முழுமையான விசாரணை வேண்டும்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான "முத்துநகர் படுகொலை" ஆவணப்படத்தை படக்குழுவினருடன்...