முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முட்டையின் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டது.
அதன்படி, முட்டையை 4 ரூபாய் 60 காசுகளுக்கு...
பிரரெஞ்ச் ஓபன் – 3-வது சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்
பிரரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர்.
ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இதில் 2-வதாக...
இந்தியா-இந்தோனேசியா இன்று மோதல்
11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் பிரேந்திர லாக்ரா தலைமையிலான...
தீயில் கருகிய 11 பச்சிளம் குழந்தைகள்
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் மேற்கு பகுதியில் திவாவோன் நகர் உள்ளது.
அங்குள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
குழந்தைகள் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள...
ஆப்கனில் குண்டுவெடிப்பு 14 போ் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் நகரத்தில் உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில் நேற்று மாலை பலா் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தனா்.
அப்போது மசூதி மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினா்.
இதில் வழிபட்டு கொண்டிருந்த...
இலங்கையில் பெட்ரோல் நிலையங்கள் மூடல்
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் 420 ரூபாய்க்கும், டீசல் 400 என்ற விலையில் விற்பனையாகிறது.
ஒரு பக்கம் தட்டுப்பாடு, மற்றொரு பக்கம்...
காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல்
பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில்,...
தகுதி சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு அணி
கொல்கத்தா ஈடர்ன் கார்டர் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெளியேற்றுதல் சுற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் என்பதால் லக்னோ, பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி...
மாநிலங்களவைக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
நீண்ட ஆலோசனைக்குப்பிறகு மாநிலங்களவைக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் R.தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் 57 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் ஜுன்...
நடைபயிற்சி செய்த டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை
காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரீன் பட் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக டிக் டாக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.
இதனால் அவர் காஷ்மீர் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார்.
இந்நிலையில்,...