மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் மேற்கு பகுதியில் திவாவோன் நகர் உள்ளது.
அங்குள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
குழந்தைகள் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டின் அதிபர் மேக்கி சால், பொது மருத்துவமனையின் பிறந்த குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில், 11 குழந்தைகள் இறந்ததை அறிந்து வேதனை அடைந்ததாக கூறியுள்ளார்.