முட்டை விலை உயர்வு

318

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்துள்ளது.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முட்டையின் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டது.

அதன்படி, முட்டையை 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடர் மழை மற்றும் வடமாநிலங்களில் முட்டையின் தேவை குறைந்துள்ளதால், முட்டையின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.