குடும்பம்னா இதுதான்..
திருவாரூரை சேர்ந்த இலைக்கடை முருகன் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்தார்.
இவருக்கு அட்சய ரத்னா என்கிற மகள் உள்ளார்.
அந்த பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என முருகன்...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது?
உலகளவில் 226 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 கோடியை...
முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நாமக்கல் மண்டலத்தில் முட்டைவிலையை 10 காசுகள் உயர்த்தி, 4 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
முட்டையின் தேவை அதிகரிப்பு, அத்தியவாசிய...
மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மாநிலங்களவையில் தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களின் 57 இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.
இந்த சூழலில் மாநில கட்சிகள் மற்றும் தேசிய அளவிலான...
ஜாக்குலின் வெளிநாடு செல்ல அனுமதி
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறிய புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், 200 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவ்வழக்கில் பாலிவுட்...
“பிரதமரை மேடையில் அமரவைத்து தமிழக முதல்வர் இப்படி பேசியது தவறு இல்லை”
பிரதமரை மேடையில் வைத்து கொண்டு தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டின் பிரச்சினைகள் குறித்து பேசியது தவறு இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு...
தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கியது
கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குவது வழக்கம்.
ஆனால் பருவமழையை குறிக்கும் அறிகுறிகள் தென்படாததால் கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவது தாமதமாகக்கூடும் என கூறப்பட்டது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளாவில்...
2 நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம்
மின்சாரம், சிமெண்ட், சுரங்கங்கள், துறைமுகங்கள் என்று பல துறைகளில் கால் பதித்த அதானிகுழுமம், தற்போது ஏர் ஒர்க்ஸ், ட்ரோன் தொழிலிலும் கால் பதிக்கிறது. அதனால், 2 நிறுவனங்களின் பங்குகளை சமீபத்தில் வாங்கியதாக தகவல்கள்...
நிறுத்தி வைக்கப்பட்ட மினி வேன் மீது லாரி மோதி விபத்து
ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ரென்டசிந்தலா கிராமத்தில், ஸ்ரீசைலத்தில் இருந்து வந்த மினிவேன் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அதில் 39 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், அந்த வழியே வந்த லாரி...
ஆடுகளை வேட்டையாடும் தெரு நாய்கள்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலம்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல்.
ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும் இவர் நேற்றிரவு தன்னுடைய ஆடுகளை பட்டிக்குள் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
காலையில் வந்து பார்த்த போது 10 ஆடுகளை தெருநாய்கள் கடித்து...