முட்டை விலை 10 காசுகள் உயர்வு

409
  1. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நாமக்கல் மண்டலத்தில் முட்டைவிலையை 10 காசுகள் உயர்த்தி, 4 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

முட்டையின் தேவை அதிகரிப்பு, அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக முட்டை விலையில் 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.