உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது?

420

உலகளவில் 226 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி, 50 கோடியே 23 லட்சத்து ஆயிரத்து 34 ஆக பதிவாகிவுள்ளது.

53 கோடியே 15 லட்சத்து 22 ஆயிரத்து 979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 63 லட்சத்து 10 ஆயிரத்து 808 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.