“பிரதமரை மேடையில் அமரவைத்து தமிழக முதல்வர் இப்படி பேசியது தவறு இல்லை”

255

பிரதமரை மேடையில் வைத்து கொண்டு தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டின் பிரச்சினைகள் குறித்து பேசியது தவறு இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.