சாலையை மறித்து நின்ற டிரக்கை அசால்ட்டா கடந்த நபர் 
சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பது அனைவராலும் வெறுக்கப்படும் தருணங்களில் ஒன்று.அது போன்று கடும் போக்குவரத்து நெரிசலில் நம் பொறுமையை இழக்கும் சூழல்கூட உருவாகிவிடும்.
ஆனால் இங்கு ஒருவர் கடும் போக்குவரத்து நெரிசலில் செய்ததை மற்ற ...
இடம்பெயரும் குடும்பத்தை 5 கிமீ ஓடி பின்தொடர்ந்த தெரு நாய்
மனிதன் மீதான நாயின் அன்பை உணர்த்தும் உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு குடும்பம் பல ஆண்டுகளாக வசித்துவந்த வாடகைவீட்டை காலிசெய்து வேறொரு பகுதிக்கு செல்ல தயாராகினர்.
இதற்காக,வீட்டில்...
பிடிபட்ட திருடனுக்கு “கேக்” வெட்டிய வீட்டு உரிமையாளர்கள்
பிடிபட்ட திருடனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்று மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.டெல்லி குடியிருப்பு பகுதியில் மூன்று பேர் திருடவந்துள்ளனர்.அந்நேரம் வீட்டின் உரிமையாளர்கள் விழித்துக்கொள்ள , மூன்றில் இரு திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர்.ஒருவன்...
பானி பூரிக்கு தடை
நேபாளத்தின் காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியில் பானி பூரி விற்பனைக்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
காலரா அதிகரித்து வருவதாலும், பானிபூரியில் பயன்படுத்தப்படும் பானியில் காலரா பாக்டீரியா இருப்பாதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக...
வீட்டில் ஊடுருவிய ரஷ்ய ஏவுகணைக்கு அருகில் நின்று “ஷேவ்” செய்த உக்ரைன் நபர்
உக்ரைன் ரஷ்யா மோதல் தொடரும் நிலையில், வீடடுகள் மேல் ஏவுகணை தாக்குதலும் நடத்திவருகிறது ரஷ்யா.ஏற்கனவே உக்ரைனின் பல பகுதிகள் தாக்குதலில் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தன் வீட்டிற்குள் ஊடுருவிய ரிஷ்ய ஏவுகணைக்கு அருகில் நின்று...
நிறுத்திருக்கும் பைக்கை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு
மலைப்பாம்பை பார்ப்பதற்கே பிரமாண்டமாய், தனித்துவமான நிறம் மற்றும் நீளம் பார்ப்பதற்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.இந்நிலையில் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில்,ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று வீட்டில் முன்...
கையில் கத்தியுடன் சுற்றித்திரியும் குரங்கு- அச்சத்தில் மக்கள்
பிரேசிலில் குறிப்பிட்ட பகுதி ஒன்றில் குரங்கு ஒன்று கையில் கத்தியுடன் வீடுகள் உள்ள பகுதியில் சுற்றித்திரிவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.குரங்கை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுகொண்டு உள்ளனர்.
பெரிய அளவிலான சமையலறை...
விண்வெளியில் ஈரத்துணியை கசக்கினால் என்ன ஆகும்?
வளிமண்டலம், கதிர்வீச்சு மற்றும் புவியீர்ப்பு விசை சரிவிகித அளவில் பூமியில் கிடைப்பதால் தான் வாழ்வதற்கு ஏற்ற இயல்பான சூழ்நிலை சாத்தியமாகிறது.
ஏன்பா உங்களுக்கு வேற இடமே கிடைக்கலையா ?
திருமணத்திற்கு முன் ,திருமணத்திற்கு பின் என புகைப்படம் எடுத்து வாழ்வில் மறக்கமுடியாத தருணத்தை மேலும் சிறப்பாகும் நோக்கில் இது போன்று போட்டோ ஷூட் செய்கின்றனர்.இது, அணைத்து விழாக்களுக்கும் பொருந்தும்.
இந்நிலையில்,இணையத்தில் பிரபலமான ஒரு ஜோடி...
மண்ணில் புரண்டு அடம்பிடிக்கும் தாயை இழந்த யானைக்குட்டி 
யானைகள் உருவத்தில் பெரிதாக இருந்தாலும்,அவைகள் ஒரு குழந்தைபோல் தான் தன் உரிமையாளரிடம் பாசத்தை வெளிப்படுத்தும். இந்நிலையில் தாயை இழந்த குட்டியானையை மற்ற யானைகள் அரவணைக்கும் தருணம் அனைவரையும் ஈர்த்துவருகிறது.
ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை,அதிகாரப்பூர்வ இன்ஸ்டா...