பானி பூரிக்கு தடை

68

நேபாளத்தின் காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியில் பானி பூரி விற்பனைக்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

காலரா அதிகரித்து வருவதாலும், பானிபூரியில் பயன்படுத்தப்படும் பானியில் காலரா பாக்டீரியா இருப்பாதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.