நிறுத்திருக்கும்  பைக்கை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு

202
Advertisement

மலைப்பாம்பை பார்ப்பதற்கே பிரமாண்டமாய், தனித்துவமான நிறம் மற்றும் நீளம் பார்ப்பதற்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.இந்நிலையில் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில்,ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று வீட்டில் முன் நிறுத்தப்பட்டுள்ளது.அந்நேரம் இருப்பது அடி மலைப்பாம்பு ஒன்று வீட்டில் நுழைந்துள்ளது.பின் பைக்கை நோக்கி வந்த அந்த மலைப்பாம்பு பைக்கை தன் முழு உடலால் சுற்றிக்கொள்கிறது.

இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.மேலும் மலைப்பாம்பு ஒருவேளை.. பைக் லவ்வராக இருக்குமோ ? என்பது போல வேடிக்கையான கமெண்ட் செய்துவருகின்றனர்  சிலர்.