Wednesday, October 23, 2024

மருத்துவமனையில் முதல்வர் கே.சி.ஆர் திடீர் அனுமதி

0
தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவைப்பட்டால் ஆன்ஜியோ க்ராம் போன்ற பரிசோதனைகள் செய்யப்படலாம் என்ற மருத்துவமனையில் இருந்து தகவல்கள் கசிவு. https://youtu.be/grwuol5stPM ஹைதராபாத் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட கே.சி.ஆர் உடல்நிலை, சீராக இருப்பதாக...

3 வழக்குகளிலும் ஜாமீன் – ஜெயக்குமார் வெளியே வருகிறார்

0
நில அபகரிப்பு வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு இன்று ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவு. திமுக பிரமுகர் தாக்கிய வழக்கு, நிலஅபகரிப்பு வழக்கு ஆகியவற்றில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது . https://youtu.be/aikRfzKJazM 3 வழக்குகளிலும்...

சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் – பெங்களூர் நீதிமன்றம்

0
பெங்களூரு பரப்பன அக்ராஹர சிறைச்சாலையில் கூடுதல் வசதிகளுக்காக 2 கோடிரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சசிகலா, இளவரசி மீது வழக்கு. சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் அளித்து பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலா,...

முதல்வர் தலைமையில் 2-வது நாள் ஆட்சியர்கள் மாநாடு

0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 2-வது நாளாக ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள், அரசின் அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. இன்று மாலை மாவட்ட எஸ்.பி-க்கள், ஐ.பி.எஸ்...

காதல் ஜோடியிடம் வம்பிழுத்த இருவரின் மண்டை உடைப்பு!

0
சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியிடம் வம்பிழுத்ததால் ஏற்பட்ட கைகலப்பில் இருவரின் மண்டை உடைப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 10ஆம் தேதியன்று இரவு விவேகானந்தர் இல்லம் எதிரே கடற்கரையில் அமர்ந்திருந்த காதல்...

மீண்டும் முதல்வராகும் யோகி ஆதித்யநாத் ; கோராக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி !

0
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல், மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. 5 மாநிலங்களில் எந்த கட்சி...

‘பாடம் கற்றுக்கொள்வோம்; மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்’ – ராகுல்காந்தியின் தேர்தல் ரியாக்ஷன் !

0
மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகவும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்றும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் வென்றவர்களுக்கு...

தமிழக அரசு புது திட்டம் : ரூ.5.66 கோடி ஒதுக்கி உத்தரவு

0
தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் திட்டத்திற்கு ரூ.5.66 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் 2 ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன்...

அரசு பேருந்தில் நூதன முறையில் டீசல் திருட்டு

0
கோவை மாவட்டம் அன்னூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்படும் பேருந்துகளில் இருந்து டீசல் அடிக்கடி குறைவதாக  அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தது.இதனையடுத்து கடந்த ஒரு வார காலமாக அன்னூர்...

திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்து, பணம் பறித்த கும்பலை காவல்துறையினர்...

0
திருப்பத்தூர் மாவட்டம் கதிரம்பட்டி அருகே சட்டவிரோதமாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறிந்து வருவதாக புகார் வந்தது. இதுதொடர்பாக சென்னை சுகாதாரத்துறை கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், திருப்பத்தூர் அடுத்த...

Recent News