சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் – பெங்களூர் நீதிமன்றம்

190
Advertisement

பெங்களூரு பரப்பன அக்ராஹர சிறைச்சாலையில் கூடுதல் வசதிகளுக்காக 2 கோடிரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சசிகலா, இளவரசி மீது வழக்கு.

சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் அளித்து பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலா, இளவரசி ஆகியோருக்கு முன்ஜாமீன் அளித்து உத்தரவு.

Advertisement

கர்நாடக மாநில சிறைத்துறை டிஜஜி ரூபா தொடர்ந்த வழக்கில் ஓய்வு பெற்ற அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது