‘பாடம் கற்றுக்கொள்வோம்; மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்’ – ராகுல்காந்தியின் தேர்தல் ரியாக்ஷன் !

233
Advertisement

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகவும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்றும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் வென்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

TWEET: https://twitter.com/RahulGandhi/status/1501863045609492481?s=20&t=Ib6zHX8rET3lTbJmlu9fMA

அனைத்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதிலிருந்து பாடம் கற்று, இந்திய மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.