முதல்வர் தலைமையில் 2-வது நாள் ஆட்சியர்கள் மாநாடு

436
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 2-வது நாளாக ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஆட்சியர்கள், அரசின் அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.

இன்று மாலை மாவட்ட எஸ்.பி-க்கள், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு குறித்து கேட்டறிகிறார் முதலமைச்சர்.