3 வழக்குகளிலும் ஜாமீன் – ஜெயக்குமார் வெளியே வருகிறார்

314
Advertisement

நில அபகரிப்பு வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு இன்று ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவு.

திமுக பிரமுகர் தாக்கிய வழக்கு, நிலஅபகரிப்பு வழக்கு ஆகியவற்றில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது .

3 வழக்குகளிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அடுத்து அவர் விடுதலை ஆகிறார்.