மருத்துவமனையில் முதல்வர் கே.சி.ஆர் திடீர் அனுமதி

232
Advertisement

தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேவைப்பட்டால் ஆன்ஜியோ க்ராம் போன்ற பரிசோதனைகள் செய்யப்படலாம் என்ற மருத்துவமனையில் இருந்து தகவல்கள் கசிவு.

ஹைதராபாத் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட கே.சி.ஆர் உடல்நிலை, சீராக இருப்பதாக அறிவிப்பு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Advertisement