சிகிச்சையில் முன்னாள் முதலமைச்சர்
லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக பாட்னாவில் இருந்து, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார்...
முதல் முறையாக ஆளுங்கட்சியில் ஒரு இஸ்லாமிய எம்.பி. கூட இல்லாத நிலையை பா.ஜ.க உருவாக்கியுள்ளது
மத்திய அமைச்சர் பதவியை முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலமும் இன்றுடன் நிறைவடைகிறது.இதன்மூலம் பாஜக-வில் உள்ள 3 இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்ற...
மத்திய அமைச்சர்களின் ராஜினாமா
மத்திய அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்த நிலையில், அவர்களின் இலாக்கா கூடுதல் பொறுப்பாக, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில்,...
பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு – இன்று மீண்டும் விசாரணை
அதிமுக - பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக-வின் பொதுக்குழு வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளதை...
“அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை”
ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜூன் 23ல் நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீதிமன்றம் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்
அதிமுகவில் நிகழும் உட்கட்சி விவகாரங்களை பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பொதுக்குழுவில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடியது...
பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டிஜிபி-யிடம் ஜெயக்குமார் மனு
அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டிஜிபி சைலேந்திரபாபுவிடம் அதிமுக சார்பில் முன்னாள் ஜெயக்குமார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், பொதுக்குழுவுக்கு சமூக விரோதிகளால் மிரட்டல் வந்துள்ளது என்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை...
“OPS திமுக-வின் பி-டீமாக செயல்பட்டு வருகிறார்”
கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிசாமி சட்டரீதியாகவே செயல்பட்டார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவி்த்துள்ளார்.
ஓ.பி.எஸ். திமுக-வின் பி-டீமாக செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
நமது அம்மா நாளிதழின்...
பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி OPS உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
அதிமுக-வின் பொதுக்குழு ஜூலை-11 ம்தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக்கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ஜூலை-11...
பொதுக்குழுவுக்கு தடை கோரி OPS மனு
ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு முறையீடு.