நீதிமன்றம் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்

229

அதிமுகவில் நிகழும் உட்கட்சி விவகாரங்களை பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பொதுக்குழுவில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடியது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.