பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டிஜிபி-யிடம் ஜெயக்குமார் மனு

39

அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டிஜிபி சைலேந்திரபாபுவிடம் அதிமுக சார்பில் முன்னாள் ஜெயக்குமார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், பொதுக்குழுவுக்கு சமூக விரோதிகளால் மிரட்டல் வந்துள்ளது என்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை  மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.